How to Open PDF files in Firefox, when you Don\’t have PDF Reader

\"\"
PDF Reader இல்லாத கணினிகளில் PDF File-களை Firefox-இல் ஓபன் செய்வது எப்படிஎன்று காண்போமா ?

1. இதற்கு நீங்கள் புதிய Firfox Version -ஐ பயன்படுத்த வேண்டும். உங்களுடைய Version- ஐ பார்க்க Help >> About Firefox. என்பதில் அறியலாம். தற்போதைய புதிய பதிப்பு 15.0.

2. இப்போது URL Address Bar- இல் “about:config” என்று Type செய்து enter கொடுங்கள். இப்போது வரும் பகுதியில் “I’ll be careful, I Promise !” என்பதை கிளிக் செய்து விடுங்கள்.

3.இப்போது வரும் பக்கத்தில் Search வசதி இருக்கும். அதில் \”browser.preferences.inContent\” என்பதை தேடவும். Result வந்த உடன் அதில் Right Click செய்து Toggle என்பதை கிளிக் செய்யுங்கள்.4. இப்போது Status என்பது Default என்பதில் இருந்து User Set க்கும், Value என்பது False என்பதில் இருந்து True என ஆகி இருக்கும்.

5. அடுத்து \”pdfjs.disabled\” என்பதை தேடவும். Result வந்த உடன் அதில் Right Click செய்து Toggle என்பதை கிளிக் செய்யுங்கள்.

6. இப்போது Status என்பது Default என்பதில் இருந்து User Set க்கும், Value என்பது True என்பதில் இருந்து False என ஆகி இருக்கும்.

7. அவ்வளவு தான் இனி PDF File -களை எளிதாக ஓபன் செய்து படிக்கலாம்.

 

 

Scroll to Top
Scroll to Top